Puthiya Tamil Sirukathaigal
meyramesh
1.0 2.7mb
தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளர்களின் முத்தான 16 சிறுகதைகளை அருமையாகத் தொகுத்து ஆசிரியர்களைப் பற்றிய சிறு முன்னுரையுடன் தந்திருக்கிறார் அசோகமித்திரன்.

சிறுகதை எழுத்தாளராக வளர விரும்பும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய அற்புதத் தொகுப்பு. சும்மா கதையை மட்டும் படிக்காமல் எழுத்து நடை, உணர்வுகளை வார்த்தைகளில் வடிக்கும் விதம் ஆகியவற்றைக் கவனித்துப் படித்தால் ஒரு நல்ல கதை அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ளலாம்.

Content rating: UnratedWarning – content has not yet been rated. Unrated apps may potentially contain content appropriate for mature audiences only.

Requires OS: 1.6 and up

...more ...less