Thowheed Store
TNDesigners
1.0.2 Varies with device
அளவற்ற அருளாளன்,நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால்...

• தவ்ஹீத் ஸ்டோர் எனும் இந்தத்தளம் இஸ்லத்தை அதன் தூய வடிவில் எடுத்துரைக்கும் தவ்ஹீத் அறிஞர்களின் நூல்களை உள்ளடக்கிய தளமாகும்.

• தவ்ஹீத் ஸ்டோர் என்பது ஓர் இலவச மின்னூலகமாகும்.இதில் எவ்வித சந்தாதாரர் திட்டமும் கிடையாது.

• வாசகர்கள் விரும்பிய வண்ணம் நூலினைப் படிக்கவும் பதவிறக்கம் செய்யலாம்.இதற்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது.

• தற்போதைய நிலையில் இந்தத்தளத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மற்றும் உருது நூற்களை நாம் எடுத்துக்காட்டுகிறொம்.விரைவில் அரபி , மலையாள நூற்களை பதிவேற்றம் செய்வோம்,இன்ஷாஅல்லாஹ்.

எங்களால் பதிவேற்றம் செய்யப்படும் நூற்களில் ஏதேனும் பிழைகள், பலவீனமான செய்திகள் , தவறான மொழிபெயர்ப்பு ஆகியவற்றைக் கண்டால் உடன் எங்களுக்குத் தெரிவித்தால் அதை சரி செய்வொம்.

• இந்தத் தளத்திற்கு புத்தகங்களை எந்த லாப நோக்குமில்லாமல் எங்களுக்கு வழங்கிய அறிஞர்களுக்கு வல்ல இறைவன் அருள்புரிவானாக.

• இன்ஷா அல்லாஹ் எமது இந்தத் தளத்தை விரிவுபடுத்தி பல்லாயிரக்கணக்கான நூற்களை வெளியிட வாசகர்களின் மேலான ஒத்துழைப்புகளை எதிர்பார்க்கிறோம்.

தொடர்புக்கு : thowheedstore@gmail.com

• This website is placeholder for Books of Thowheed Scholars preaching Islam in its purest form based on Quran and Authentic Hadiths.
• Thowheed Store is a free online library that attempts to provide access to Islamic books , available without any membership fees.
• You can read any book on this site without becoming a member, however if you would like to download books.
• At present the site is focusing on books in Tamil ,English and Urdu languages, soon we will catalog books in Arabic language.
• The operator and owners of this site do not necessarily endorse the contents of each and every book and every attempt has been made not to catalog books that are inflammatory or radical. If you find any literature (book) that you feel is anti-Islamic or below the standard of ethics and morality or disrespectful, please contact us and we will send this book to our Board of Editors for review and we may permanently remove the book from this site.
• The Islamic books cataloged and displayed on this site were donated by different libraries for scanning and online display. We thank these libraries in different countries of the world.
• This project continues and we will continue to list thousands of books in the next few months to few years.
• All contents on this site are for free distribution for reading purposes only, if you want to reprint a book you will have to obtain permission from the management of this site and publishers of the book.
• We can also provide book publication or reprinting of the books that you see on this site, we will take the responsibility of contacting the publishers and authors.
• This project and website was created for Dawa purpose and to bring Muslims and Humanity together for a peaceful cause.
• We are constantly trying to improve this site, if you find any issues or problems please let us know.
• Any comments or recommendations will also be appreciated.
• We believe that Islam is a religion of peace and gives a message of peace.

Content rating: Everyone

Requires OS: 4.0 and up

...more ...less