Chanakya Neeti in Tamil
Sudhakar Kanakaraj
1.0 2.8mb

கௌடில்யர் என்றும், விஷ்ணுகுப்தர் என்றும் அறியப்பட்ட சாணக்யர் (கி.மு.350-275), தட்சசீலப் பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் ஆசாரியராகவும், பேரரசர் சந்த்ரகுப்த மௌரியரின் ப்ரதம மந்திரியாகவும் பணியாற்றி வந்தார். அவர், மிகவும் பழமையான, மிகவும் அறியப்பட்ட அரசியல் சிந்தனையாளர்கள், பொருளாதார நிபுணர்கள், மற்றும் அரசர்களை உருவாக்குபவர்களில் ஒருவராகக் கருதப்பட்டார்.
இந்தியத் துணை கண்டத்தில் இருந்த எண்ணற்ற பேரரசுகளின் ஒருங்கிணைப்பு மூலம் முதல் இந்தியப் பேரரசு அமைய, மற்றும் கிரேக்கப் பேரரசர் அலெக்ஸாண்டருக்கு எதிராகச் சண்டையிட உத்வேகம் அளிக்கும் சக்தியாகவும் அவர் இருந்தார்.

கன்பியூசியஸ் மற்றும் மாச்சிவெல்லி போன்ற நன்கு அறியப்பட்ட உலகின் மற்ற சமூக மற்றும் அரசியல் தத்துவஞானிகளுடன் ஒப்பிடும்போது, சாணக்யா இந்தியாவுக்கு வெளியே ஒருவேளை குறைவாக அறியப்பட்டவராக இருக்கலாம். ஆனால் நிச்சயமாக இந்திய வரலாற்றில் முதல் உண்மையான அரசியல் கொள்கையாளராகக் கருதப்படுகிறார்.

அவரது தீர்க்கதரிசனம் மற்றும் அரசியலில் சூழ்நிலைக்கு ஏற்ற சமயோசிதம் இணைந்த தனது பரந்த அறிவு இந்தியாவில் வலிமைமிக்க மவுரிய பேரரசு அமைய உதவியது.இப்படிப் பட்ட கௌடில்யரின் அர்த்தசாஸ்த்திரத்தை தமிழில் தொகுத்து வழங்குவதில் நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம். அனைவரும் படித்துப் பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.நன்றி.

Here is our first application on Chanakya Neeti in Tamil. You can get more informations about Chanakya, through this app. This app is really useful for Teachers, Politicians, Police Officers, etc... Every citizen must have to read this wonderful app.

This app has more features like, you can easily

1. Change the reading layout (Night Mode, Day Mode, Modern and Classic Modes)
2. Change Font size (Now supports Tablet Devices and HD and Full HD devices)
3. Manage Bookmarks

Please do rate the app and let me know your feedback, I'm happy to give more and more updates to the app.

you can free download Chanakya Neeti in Tamil book

மேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ள எங்களை facebook-ல் like செய்யவும்
https://www.facebook.com/tamilandroid

Content rating: Everyone

Requires OS: 2.3 and up

...more ...less