சில பல கிறுக்கல்கள்
Scribblers
0.0.2 Varies with device
என்னுடைய கவலையெல்லாம் அதைப்பற்றித் தான். இதுவரை நாம் நம்பிய சித்தாந்தமெல்லாம் அடிப்படையே இல்லாதவை என்பது புரியப்போகும் அந்தத் தருணம். இந்தப் பாதை திடீரென்று முடிந்து விடும், எங்கும் கொண்டு போய் சேர்க்காது என்பது புரியும் தருணம்! இந்த ஒன்றுமில்லாத வெங்காயத்துக்காகவா உடல் வருத்தினோம், மனம் வருந்தினோம், சுற்றம் பகைத்தோம், வாழ்நாளை எல்லாம் வீணாக்கித் தொலைத்தோம் எனத் திகைக்கப் போகும் அந்தத் தருணம்.

அதனால் தான் எந்த சித்தாந்தமுமே இல்லாமல் வாழ்வதையே புதிய சித்தாந்தமாகக் கொண்டிருக்கிறேன். இதெல்லாம் கிறுக்குத்தனமாகத் தோன்றுகிறதா? கிறுக்குத்தனத்தை எல்லாம் நான் என்னுள்ளே தங்க விடுவதில்லை. ஒரு ப்ளாக்கும், ஒரு ஃபேஸ்புக் அக்கவுண்ட்டும் வைத்திருக்கிறேன். - ரய்

That's what my concern is. There is no basis for believing that we are about to commit cittantamellam that point yet. The route will end suddenly, with nowhere to go and add to the time it's understandable! These nothingness venkayattukkakava afflicted body, mind varuntinom, neighbors pakaittom, life goes tikaikkap that moment everything was lost vinakkit.

That's why any new cittantamakak cittantamume live without it. Kirukkuttanamakat all this sound? I can not stay inside all eccentricities. A Pla and have a Facebook account. - Ray

Content rating: Everyone

Requires OS: 4.1 and up

...more ...less